
sail recruitment 2022 in tamil: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (Steel Authority of India Limited (SAIL)) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 16 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
SAIL recruitment 2022 in tamil | Velaivaippu seithigal tamil 2022 |
Steel Authority of India Limited (SAIL)
Steel Authority of India Limited என்பது இந்தியாவின் புது தில்லியை தளமாகக் கொண்ட ஒரு அரசுக்கு சொந்தமான ஸ்டீல் உற்பத்தியாளர் ஆகும். இது 2020-21 நிதியாண்டில் ரூ. 68,452 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் இந்திய அரசின் எஃகு அமைச்சகத்திற்குச் சொந்தமானது. 24 ஜனவரி 1973 இல் நிறுவப்பட்டது, SAIL 61,275 பணியாளர்களைக் கொண்டுள்ளது. 16.30 மில்லியன் மெட்ரிக் டன்களின் வருடாந்திர உற்பத்தியுடன், SAIL உலகின் 20வது பெரிய எஃகு உற்பத்தியாளராகவும், டாடா ஸ்டீலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது. நிறுவனத்தின் சூடான உலோக உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும் மற்றும் 2025 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 50 மில்லியன் டன் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SAIL recruitment 2022 in tamil
SAIL ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
SAIL recruitment 2022 in tamil |
|
நிறுவனம் |
SAIL |
பணியின் பெயர் | GDMO & Specialist |
மொத்த | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12/10/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
SAIL recruitment 2022 in tamil -காலிப்பணியிடங்கள்:
Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி GDMO & Specialist பணிக்கென 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.
SAIL recruitment 2022 in tamil -பணிக்கான கல்வி தகுதி:
Velaivaippu seithigal tamil: இப்பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் MCI-இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது NMC-தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் சட்டப்பூர்வ/ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவத் துறையில் மருத்துவராக இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SAIL recruitment 2022 in tamil -பணிக்கான ஊதிய விவரம்:
- GDMO – MBBS ரூ. 90,000/-
- Specialist – MBBS with PG Diploma ரூ.1,20,000/-
- Specialist – MBBS with PG Degree ரூ.1,60,000/-
மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
SAIL recruitment 2022 in tamil – வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதனது 69 க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
SAIL recruitment 2022 in tamil -தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SAIL recruitment 2022 in tamil -விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ இணைய முகவரிக்கு (Rectt.dsp@sail.in) 12.10.2022-க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Office of ED(M&HS),
DSP Main Hospital Durgapur- 713205,
Paschim Bardhaman,
West Bengal.
Read also:
- ரூ.25000 ஊதியத்தில் Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022
- TNPSC-ல் மாதம் ரூ.56,100/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022
- ரூ.40000/- ஊதியத்தில் TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022
- IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.1,05,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022
- NABARD வங்கியில் ரூ.34990/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- NIELIT- இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.72,000/- முதல் ரூ.1,20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
Visit also: