டிகிரி முடித்தவருக்கான EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 | Epfo recruitment Velaivaippu seithigal 2022 tamil

0
69
Epfo recruitment Velaivaippu seithigal 2022 tamil
Epfo recruitment Velaivaippu seithigal 2022 tamil

Epfo recruitment Velaivaippu seithigal 2022 tamil: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Under Secretary, Director or Deputy Secretary பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Epfo recruitment | Velaivaippu seithigal tamil 2022

[wptb id=4039] 

காலிப்பணியிடங்கள்:

Epfo recruitment Velaivaippu seithigal 2022 tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Under Secretary, Director or Deputy Secretary பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

Epfo recruitment Velaivaippu seithigal 2022 tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் Sr. Private Secretary / System Analyst / Senior Technical Officer பணிக்கு 55 வயது எனவும் இதர பணிக்கு 30 வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பணிக்கான ஊதிய விவரம்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நககளையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.09.2022 -குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Shri S.R.Datta -Under Secretary(Admn.1),

Ministry of Labour & Employment,

1st Floor, Shram Shakti Bhawan, Rafi Marg,

New Delhi – 110001.

Download Epfo recruitment 2022 Notification

[wptb id=3792]