
DRDO recruitment 2022 in tamil: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(DRDO) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 58 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
DRDO recruitment 2022 in tamil | Velaivaippu seithigal tamil |
Defence Research and Development Organisation(DRDO)
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) (IAST-பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) என்பது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ், ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பொறுப்பைக் கொண்ட முதன்மை நிறுவனமாகும். அதன் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. இது 1958-ஆம் ஆண்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு ஸ்தாபனம் மற்றும் இந்திய ஆயுதத் தொழிற்சாலைகளின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் மற்றும் பாதுகாப்பு அறிவியல் நிறுவனத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாகக் குழு ‘A’ அதிகாரிகள்,விஞ்ஞானிகளின் சேவையாக 1979-இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவை (DRDS) உருவாக்கப்பட்டது. ஏரோநாட்டிக்ஸ், ஆயுதங்கள், மின்னணுவியல், நிலப் போர் பொறியியல், உயிர் அறிவியல், பொருட்கள், ஏவுகணைகள் மற்றும் கடற்படை அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள 52 ஆய்வகங்களின் வலையமைப்புடன், டிஆர்டிஓ இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பல்வேறு ஆராய்ச்சி அமைப்பாகும். . , இந்த அமைப்பில் DRDS ஐச் சேர்ந்த சுமார் 5,000 விஞ்ஞானிகள் மற்றும் 25,000 பிற துணை அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆதரவு பணியாளர்கள் உள்ளனர்.
DRDO recruitment 2022 in tamil
DRDO ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
DRDO recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) |
பணியின் பெயர் | Apprentice |
மொத்த காலிப்பணியிடங்கள் | 58 |
சம்பளம் | ரூ.8,000/- முதல் ரூ.9,000/-வரை |
பணியிடம் | Various of India |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/10/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | Download |
DRDO recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
ICFRE Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென மொத்தம் 58 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Graduate Apprentice பணிக்கு – 32 காலிப்பணியிடங்களும் மற்றும் Technician (Diploma) Apprentice பணிக்கு – 26 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
DRDO recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
ICFRE Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் இப்பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree/ Diploma/ Engineering Degre என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DRDO recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,000/- முதல் ரூ.9,000/-வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
DRDO recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DRDO recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ முகவரிக்கு 17.10.2022-குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
DRDO ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
DRDO ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: DRDO அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.drdo.gov.in/-ஐப் பார்வையிடவும்.
படி 2: DRDO ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, DRDO ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி:
Director, Integrated Test Range (ITR),
Chandipur,
Balasore, Odisha-756025.
Read also:
- ரூ.177500/-ஊதியத்தில் ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு 2022
- இந்து சமய அறநிலையத் துறையில் SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.58600/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022
- தமிழ்நாடு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு 2022
- இந்திய ஸ்டீல் ஆணையத்தில் மாதம் ரூ.90,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.2,20,000/- ஊதியத்தில் SAIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- இந்திய ஸ்டீல் ஆணையத்தில் மாதம் ரூ.90,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.25000 ஊதியத்தில் Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022
- TNPSC-ல் மாதம் ரூ.56,100/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022
[wptb id=3792]
Visit also: