பொறியியல் பட்டதாரிகளுக்கு தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2022 | DOT recruitment 2022 in tamil

DOT recruitment 2022 in tamil
DOT recruitment 2022 in tamil

DOT recruitment 2022 in tamil: தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 8 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

 DOT recruitment 2022 in tamil | Velaivaippu seithigal

Department of Telecommunications(DOT)

DoT என சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறை, இந்திய அரசின் நிர்வாகக் கிளையின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஒரு துறையாகும். தொலைத்தொடர்பு சேவைகள் ஒரு நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான முக்கியமான கருவியாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, எனவே இந்தியாவில் சமூக-பொருளாதார நோக்கங்களை அடைவதற்கான முக்கிய காரணியாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கருதப்படுகிறது.

தொலைத்தொடர்பு சேவைகளின் விரைவான வளர்ச்சிக்கான மேம்பாட்டுக் கொள்கைகளை DoT உருவாக்குகிறது. ஒருங்கிணைந்த அணுகல் சேவை, இணையம் மற்றும் VSAT சேவை போன்ற பல்வேறு தொலைத்தொடர்பு சேவைகளுக்கான உரிமங்களை வழங்குவதற்கும் இத்துறை பொறுப்பாகும். சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் வானொலி தகவல்தொடர்பு துறையில் அதிர்வெண் மேலாண்மைக்கும் துறை பொறுப்பாகும். நாட்டில் உள்ள அனைத்து பயனர்களின் வயர்லெஸ் பரிமாற்றத்தைக் கண்காணிப்பதன் மூலம் வயர்லெஸ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை இது செயல்படுத்துகிறது.

DOT recruitment 2022 in tamil

DOT recruitment 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

DOT recruitment 2022 in tamil

நிறுவனம்தொலைத்தொடர்பு துறை(DOT)
பணியின் பெயர்Sub Divisional Engineer மற்றும் Junior Telecom Officer
மொத்த காலிப்பணியிடங்கள்8
சம்பளம்தகுதி மற்றும் திறன் அடிப்படையில்
பணியிடம்Chennai
விண்ணப்பிக்க கடைசி தேதி22/10/2022
விண்ணப்பிக்கும் முறைOffline
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here!
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்Download

DOT recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

DOT recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sub Divisional Engineer மற்றும் Junior Telecom Officer பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

DOT recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:

DOT recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் Sub Divisional Engineer மற்றும் Junior Telecom Officer பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

DOT recruitment 2022 in tamil–பணிக்கான வயது வரம்பு:

DOT recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் வழங்கப்பட்ட பணிக்குகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

DOT recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:

DOT recruitment 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மற்றும் முன்னனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DOT recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

DOT recruitment 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DOT recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 22.10.2022 தேதிக்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

DOT recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

Department of telecommunications recruitment-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: department of telecommunications recruitment-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.coalindia.in/-ஐப் பார்வையிடவும்.

படி 2: DOT recruitment 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, department of telecommunications recruitment -க்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டியமுகவரி:

O/o The Advisor, Tamil Nadu LSA,

3rd Floor, TNT Building,

60, Ethiraj Salai,

Egmore, Chennai-600008,

Tamil Nadu.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: