
CRPF recruitment 2022 in tamil: மத்திய ரிசர்வ் போலீஸ் படையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 400 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள ஆண்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
CRPF recruitment 2022 in tamil | Velaivaippu seithigal |
Central Reserve Police Force
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) என்பது இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதப்படை. இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது. CRPF-ன் முதன்மைப் பங்கு, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதில் மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவது மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகளில் உள்ளது. இது மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றால் ஆனது. இது 27 ஜூலை 1939 இல் அரச பிரதிநிதியின் காவல்துறையாக நடைமுறைக்கு வந்தது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 28 டிசம்பர் 1949 அன்று CRPF சட்டம் இயற்றப்பட்டதன் அடிப்படையில் இது மத்திய ரிசர்வ் போலீஸ் படையாக மாறியது. சட்டம் ஒழுங்கு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கடமைகளுக்கு கூடுதலாக, CRPF இந்தியாவின் பொதுத் தேர்தல்களில் பெருகிய முறையில் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. அமைதியின்மை மற்றும் அடிக்கடி வன்முறை மோதல்கள் இருப்பதால், இது குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக உண்மை. செப்டம்பர் 1999 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிஆர்பிஎஃப் முக்கியப் பங்காற்றியது. சமீபகாலமாக, ஐ.நா. பணிகளில் CRPF படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
crpf recruitment 2022 in tamil
crpf constable recruitment 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
CRPF recruitment 2022 in tamil/CRPF constable recruitment 2022 |
|
நிறுவனம் | மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) |
பணியின் பெயர் | Constable/ GD |
மொத்த காலிப்பணியிடங்கள் | 400 |
சம்பளம் | ரூ. 21,700–69,100/- |
பணியிடம் | Bijapurm, Dantewada, Sukuma |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22/10/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Here! |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | Download |
CRPF recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
CRPF constable recruitment 202-tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Constable/ GD பணிக்கென மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CRPF recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
CRPF constable recruitment 202-tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CRPF recruitment 2022 in tamil–பணிக்கான வயது வரம்பு:
CRPF constable recruitment 202-tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் வழங்கப்பட்ட பணிக்குகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 01/08/2022 தேதிப்படி 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
CRPF recruitment 2022 in tamil –பணிக்கான ஊதிய விவரம்:
CRPF constable recruitment 2022-இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700– ரூ.69,100/-மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CRPF recruitment 2022 in tamil –தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test, Written Exam Paper 1, Written Exam Paper 2 மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CRPF recruitment 2022 in tamil –விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்குச் சென்று படிவத்தை சமர்ப்பித்து 10.10.2022 முதல் 22.10.2022 வரை நடைபெற உள்ள Rally-ல் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
CRPF recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
CRPF constable recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: crpf constable recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://crpf.gov.in/-ஐப் பார்வையிடவும்.
படி 2: crpf constable recruitment 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, crpf constable recruitment 2022-க்கு விண்ணப்பிக்கவும்.
தேர்வு நடைபெறும் முகவரி-1 :
பிஜப்பூர் ஸ்டேடியம்,
பிஜாப்பூர் (CG)2.CRPF முகாம்,
அவபள்ளி, பிஜாப்பூர் மாவட்டம்.
தேர்வு நடைபெறும் முகவரி-2
மாவட்ட ரிசர்வ் போலீஸ் லைன்,
கர்லி, தண்டேவாடா.
தேர்வு நடைபெறும் முகவரி-3
மாவட்ட போலீஸ் லைன்,
அருகில்-புசாமி– பரா/ தன் மண்டி,
சுக்மா.
Read also:
- ரூ.36,000/- சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2022
- இந்திய நிலக்கரி ஆணையத்தில் ரூ.60,000/- ரூ.2,00,000/- புதிய வேலைவாய்ப்பு 2022
- ரூ.2,15,900/- ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- டிகிரி முடித்தவர்களுக்கு Hindustan Shipyard-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.60,000/- ஊதியத்தில் SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- DRDO ITR-ல் Apprentice பணிக்கு Rs.9000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.177500/-ஊதியத்தில் ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு 2022
- இந்து சமய அறநிலையத் துறையில் SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.58600/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022
- தமிழ்நாடு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு 2022
[wptb id=3792]
Visit also: