
coal india recruitment 2022 in tamil: கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 41 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Coal india recruitment 2022 in tamil | Velaivaippu seithigal |
Coal India Limited
கோல் இந்தியா லிமிடெட் (CIL) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க மற்றும் சுத்திகரிப்பு நிறுவனமாகும், இது கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளர் மற்றும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாகும் (PSU). இந்தியாவில் சுமார் 272,000 பணியாளர்கள் உள்ளனர். இந்நிறுவனம் இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 82 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
2016-17ல் 554.14 மில்லியன் டன் கச்சா நிலக்கரியை உற்பத்தி செய்தது, இது 2014-15 நிதியாண்டில் முந்தைய உற்பத்தியான 494.24 மில்லியன் டன்களை விட அதிகமாகும் மற்றும் அதே நிதியாண்டில் நிலக்கரி விற்பனை மூலம் ரூ.95,435 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஏப்ரல் 2011 இல், CIL க்கு இந்திய அரசாங்கத்தால் மகாரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது, அந்த அந்தஸ்தைக் கொண்ட ஏழு நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். 14 அக்டோபர் 2015 நிலவரப்படி, CIL என்பது நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் இந்திய மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமாகும். 14 அக்டோபர் 2015 நிலவரப்படி, CIL ₹2.11 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கொண்டிருந்தது, இது இந்தியாவின் 8வது மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.
coal india recruitment 2022 in tamil
coal india vacancy-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
coal india recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | கோல் இந்தியா லிமிடெட்(cil) |
பணியின் பெயர் | Sr. Medical Specialist, Medical Specialist, Sr. Medical Officer |
மொத்த காலிப்பணியிடங்கள் | 41 |
சம்பளம் | ரூ.60,000/- முதல் ரூ.2,00,000/- வரை |
பணியிடம் | Various of India |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20/10/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | Download |
coal india recruitment 2022 in tamil –காலிப்பணியிடங்கள்:
coal india vacancy Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr. Medical Specialist, Medical Specialist, Sr. Medical Officer பணிக்கென 41 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
coal india recruitment 2022 in tamil –பணிக்கான கல்வி தகுதி:
coal india vacancy Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
coal india recruitment 2022 in tamil –பணிக்கான வயது வரம்பு:
Sr. Medical Specialist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்ச வயது 42 எனவும் Sr. Medical Officer, Medical Specialist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்ச வயது 35 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
coal india recruitment 2022 in tamil –பணிக்கான ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Sr. Medical Specialist – ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை
- Sr. Medical Officer , Medical Specialist – ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை
மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
coal india recruitment 2022 in tamil –தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் S நேர்காணல் மூலம் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
coal india recruitment 2022 in tamil –விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவைக்கப்பட்டுள்ளது. 20.10.2022-க்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Office of
General Manager (Personnel/Recruitment), Recruitment Department, NCL HQ, Singrauli
(M.P.), Pin Code- 486889
coal india vacancy 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
coal india vacancy 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: coal india vacancy அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.coalindia.in/-ஐப் பார்வையிடவும்.
படி 2: coal india vacancy 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, coal india vacancy 2022 க்கு விண்ணப்பிக்கவும்.
Read also:
- ரூ.2,15,900/- ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- டிகிரி முடித்தவர்களுக்கு Hindustan Shipyard-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.60,000/- ஊதியத்தில் SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- DRDO ITR-ல் Apprentice பணிக்கு Rs.9000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.177500/-ஊதியத்தில் ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு 2022
- இந்து சமய அறநிலையத் துறையில் SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.58600/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022
- தமிழ்நாடு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு 2022
- இந்திய ஸ்டீல் ஆணையத்தில் மாதம் ரூ.90,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.2,20,000/- ஊதியத்தில் SAIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
[wptb id=3792]
Visit also: