CISF recruitment 2022 in tamil: மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 540 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
CISF recruitment 2022 in tamil | Velaivaippu seithigal |
Central Industrial Security Force (CISF)
மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) என்பது இந்தியாவின் மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாகும். சிஐஎஸ்எஃப் என்பது இந்தியாவின் துணை ராணுவப் படைகளில் ஒரு தனித்துவமான அமைப்பாகும், இது 356 க்கும் மேற்பட்ட தொழில்துறை அலகுகள், அரசாங்க உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் இந்தியா முழுவதும் அமைந்துள்ள வசதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் உள்ளது. அணு மின் நிலையங்கள், விண்வெளி நிறுவல்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய துறைமுகங்கள், கனரக பொறியியல், எஃகு ஆலைகள், தடுப்பணைகள், உர அலகுகள், விமான நிலையங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்படும் நீர் மின்/அனல் மின் நிலையங்கள், கரன்சி நோட் பிரஸ் ஆகியவை அடங்கும்.
இது 10 மார்ச் 1969 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் 2,800 பலத்துடன் நிறுவப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்றத்தின் மற்றொரு சட்டத்தின் மூலம் CISF பின்னர் இந்தியாவின் ஆயுதப் படையாக மாற்றப்பட்டது. அதன் தற்போதைய செயலில் உள்ள பலம் 148,371 பணியாளர்கள். ஏப்ரல் 2017 இல், அரசாங்கம் அனுமதிக்கப்பட்ட பலத்தை 145,000 இலிருந்து 180,000 ஆக உயர்த்தியது. அதன் கடமைகளில் உணர்திறன் பாதுகாப்பது அடங்கும். அரசு கட்டிடங்கள், டெல்லி மெட்ரோ மற்றும் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்குதல். CISF ஆனது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது, மேலும் இது புது தில்லியில் தலைமையகம் உள்ளது.
CISF recruitment 2022 in tamil:
CISF recruitment 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
CISF recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | Central Industrial Security Force(CISF) |
பணியின் பெயர் | Assistant Sub Inspector-Stenographer, Head Constable-Ministerial |
மொத்த காலிப்பணியிடங்கள் | 540 |
சம்பளம் | Rs.25,500/- முதல் Rs.92,300/- வரை |
பணியிடம் | Various of India |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25/10/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.cisfrectt.in/ |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | Apply Online Portal |
CISF recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
CISF recruitment 2022-தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sub Inspector-Stenographer, Head Constable-Ministerial பணிக்கென மொத்தம் 540 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CISF recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
CISF recruitment 2022- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு கணினியில் English Typing-ல் நிமிடத்திற்கு 35 எழுத்து டைப் செய்யவும், Hindi Typing ல் நிமிடத்திற்கு 30 எழுத்து டைப் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CISF recruitment 2022 in tamil-பணிக்கான வயது வரம்பு:
CISF recruitment 2022-தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் வழங்கப்பட்ட பணிக்குகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 எனவும் அதிகபட்ச வயது 25 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
CISF recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:
CISF recruitment 2022–இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant Sub Inspector-Stenographer – (Pay Level-5) Rs. 29,200-92,300/-
- Head Constable-Ministerial – (Pay Level-4) Rs.25,500-81,100/-
CISF recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Physical Standard Test (PST) & Documentation, Written Examination under OMR/Computer Based Test(CBT), Skill Test & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CISF recruitment 2022 in tamil-விண்ணப்ப கட்டணம்:
SC, ST மற்றும் Ex-servicemenதவிர மற்றவர்களுக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணமாக அறிக்கப்பட்டுள்ளது.
CISF recruitment 2022 in tamil–விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 25.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
CISF recruitment 2022-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
CISF recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: CISF recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.coalindia.in/-ஐப் பார்வையிடவும்.
படி 2: CISF recruitment 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, CISF recruitment 2022–க்கு விண்ணப்பிக்கவும்.
Read also:
- பொறியியல் பட்டதாரிகளுக்கு தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2022
- ரூ. 21,700–69,100/- ஊதியத்தில் CRPF Constable வேலைவாய்ப்பு 2022 – 400 காலிப்பணியிடங்கள்
- ரூ.36,000/- சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2022
- இந்திய நிலக்கரி ஆணையத்தில் ரூ.60,000/- ரூ.2,00,000/- புதிய வேலைவாய்ப்பு 2022
- ரூ.2,15,900/- ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- டிகிரி முடித்தவர்களுக்கு Hindustan Shipyard-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.60,000/- ஊதியத்தில் SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- DRDO ITR-ல் Apprentice பணிக்கு Rs.9000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.177500/-ஊதியத்தில் ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு 2022
[wptb id=3792]
Visit also: