10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு-2022 | CIP recruitment 2022 Velaivaippu seithigal tamil

CIP recruitment 2022 Velaivaippu seithigal tamil
CIP recruitment 2022 Velaivaippu seithigal tamil

CIP recruitment 2022 Velaivaippu seithigal tamil: மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான மத்திய மனநல நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Record Clerk, Occupational Therapist, Library Clerk பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

CIP recruitment 202 | Velaivaippu seithigal tamil 2022

[wptb id=4153]

காலிப்பணியிடங்கள்:

CIP recruitment 2022 Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Record Clerk, Occupational Therapist, Library Clerk பணிக்கென மொத்தம் 97 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

CIP recruitment 2022 Velaivaippu seithigal tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி என பணிக்கு தொடர்புள்ள துறையில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி தகுதி தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணிக்கான வயது வரம்பு:

CIP recruitment 2022 Velaivaippu seithigal tamil: Medical Record Clerk, Library Clerk பணிக்கென விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மற்றும் Occupational Therapist பணிக்கென விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 33 வயதிற்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பணிக்கான ஊதிய விவரம்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 18,000/- முதல் ரூ. 1,12,400/-வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Physical Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

SC, ST, PWD – ரூ.500/-

மற்ற நபர்களுக்கு – ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 30.09.2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Download CIP recruitment 2022 Notification

[wptb id=3792]