முக்கிய அறிவிப்பு: அரசு சாலைகள் ஆணையத்தில் (BRO) வேலைவாய்ப்பு-2022 | Bro recruitment 2022 Velaivaippu seithigal tamil

Bro recruitment 2022 Velaivaippu seithigal tamil
Bro recruitment 2022 Velaivaippu seithigal tamil

Bro recruitment 2022 Velaivaippu seithigal tamil: Border Roads Organisation(BRO) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Hindi Typist, Supervisor Cipher பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

Bro recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022

நிறுவனத்தின் பெயர்

Border Roads Organisation

பணியின் பெயர்

Hindi Typist, Supervisor Cipher

காலி பணியிடங்கள்

246

விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி

30th Sept

அதிகாரப்பூர்வ தளம்

காலிப்பணியிடங்கள்:

Bro recruitment 2022 Velaivaippu seithigal Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Hindi Typist, Supervisor Cipher பணிக்கென மொத்தம் 246 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

Bro recruitment 2022 Velaivaippu seithigal Tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி என பணிக்கு தொடர்புள்ள துறையில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கென விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 18,000/- முதல் ரூ. 92,300/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test, Practical Test, Written Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

General, EWS, Ex-Servicemen, OBC – ரூ.50/-

SC, ST, PWD – விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்ட  முகவரிக்கு 30.09.2022 -குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

sudhartech

Download Bro recruitment 2022 Notification

Sudhartech

To Join

To Join

To Join