வேலைவாய்ப்பு 2022: BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் வேலை | Bel recruitment 2022 Velaivaippu seithigal tamil

Bel recruitment 2022 Velaivaippu seithigal tamil
Bel recruitment 2022 Velaivaippu seithigal tamil

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil: மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Assistant Engineer பணிக்கு 05 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil

Bharat Electronics Limited (BEL)

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு நிறுவனமாகும். இதில் முதன்மையாக தரை மற்றும் விண்வெளி பயன்பாடிற்க்கான மேம்பட்ட மின்னணு தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றது. BEL இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள ஒன்பது பொதுத்துறைசார்ந்த நிறுவனங்களில் ஒன்றாகும். இதற்கு இந்திய அரசால் நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil

BEL ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil

நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Sr. Assistant Engineer
மொத்த காலிப்பணியிடங்கள் 05
சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000/- வரை
பணியிடம்  Across India
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/10/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil -காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Sr. Assistant Engineer பணிக்கென மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil -பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal tamil: இப்பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 3 வருட Diploma in Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Electrical & Electronics-ல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil -பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,20,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil -தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEL recruitment 2022 Velaivaippu seithigal tamil -விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக வருகிற 15.10.2022 தினத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

BEL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

விண்ணப்பதாரர்கள் BEL ஆட்சேர்ப்பு 2022 க்கு 15/10/2022 க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் BEL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: BEL அதிகாரப்பூர்வ வலைத்தளமான bel-india.in ஐப் பார்வையிடவும்

படி 2: BEL ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைத் தேடுங்கள்

படி 3: அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் படித்து மேலும் தொடரவும்

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, BEL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கவும்

விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி

o Dy. General Manager (HR),

Bharat Electronics Limited, I.E.Nacharam,

Hyderabad- 500076,

Telangana State.

Read also:

Sudhartech

To Join

To Join

To Join

Visit also: