பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்-ல் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 | BCCL recruitment 2022 in tamil

BCCL recruitment 2022 in tamil
BCCL recruitment 2022 in tamil

BCCL recruitment 2022 in tamil: பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 41 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

BCCL Recruitment 2022 in tamil | Velaivaippu seithigal

Bharat Coking Coal(BCCL)

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (BCCL) என்பது இந்தியாவின் தன்பாத் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட கோல் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். இது ஜனவரி 1972 இல் Jharia மற்றும் Raniganj நிலக்கரி வயல்களில் இயங்கும் கோக்கிங் நிலக்கரி சுரங்கங்களை இயக்குவதற்காக இணைக்கப்பட்டது மற்றும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. 16 அக்டோபர் 1971 அன்று இந்தியா.

Steel sector-ல் மொத்த பிரைம் கோக்கிங் நிலக்கரித் தேவையில் 50% BCCL பங்களிக்கிறது. [நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் பதினொரு நிலக்கீழ், பதினாறு திறந்தவெளி மற்றும் ஒன்பது கலப்பு சுரங்கங்கள் உட்பட 36 நிலக்கரி சுரங்கங்களை இயக்குகிறது. இந்நிறுவனம் எட்டு நிலக்கரி சலவை ஆலைகளை நடத்துகிறது மற்றும் நான்கு கட்டுமானத்தில் உள்ளன. சுரங்கங்கள் நிர்வாகத்திற்காக பன்னிரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

BCCL recruitment 2022 in tamil:

BCCL recruitment 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

BCCL recruitment 2022 in tamil:

நிறுவனம் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்(BCCL)
பணியின் பெயர் மருத்துவப் பணியாளர்
மொத்த காலிப்பணியிடங்கள் 41
சம்பளம் Rs.60,000/- முதல் Rs. 2,00,000/- வரை
பணியிடம் Jharkhand
விண்ணப்பிக்க கடைசி தேதி 29/10/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் Download

BCCL recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

BCCL medical recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr.Medical Specialist , Medical Specialist , Sr. Medical Officer பணிக்கென மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BCCL recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:

BCCL medical recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் இருந்து MBBS முடித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 3 வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BCCL recruitment 2022 in tamil-பணிக்கான வயது வரம்பு:

BCCL recruitment 2022- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் 31.08.2022 தேதியின் படி, Sr.Medical Specialist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்சம் வயது 42-குள் இருக்க வேண்டும். மற்றும் Sr.Medical Officer/Medical Specialist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்சம் வயது 35-குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

BCCL recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:

BCCL recruitment 2022-இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Sr.Medical Specialist – ரூ.70,000 – 2,00,000/-
  • Medical Specialist – ரூ.60,000 – 1,80,000/-
  • Sr. Medical Officer – ரூ.60,000 – 1,80,000/-

BCCL recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BCCL recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆப்லைன் மூலம்  29.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

BCCL recruitment 2022-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

BCCL medical recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: BCCL medical recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.bcclweb.in/-ஐப் பார்வையிடவும்.

படி 2: BCCL medical recruitment 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, BCCL medical recruitment 2022–க்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (Personnel/EE),
Bharat Coking Coal Limited at Executive Establishment,
Koyla Bhawan, Post:
Koyla Nagar, BCCL Township,
Dist Dhanbad, Jharkhand- 826005.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: