NIPER நிறுவனத்தில் ரூ.1,77,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022| Velaivaippu seithigal Niper recruitment 2022 tamil

0
74

NIPER நிறுவனத்தில் ரூ.1,77,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022| Velaivaippu seithigal Niper recruitment 2022 tamil

Velaivaippu seithigal Niper recruitment 2022 tamil
Velaivaippu seithigal Niper recruitment 2022 tamil

Velaivaippu seithigal Niper recruitment 2022 tamil: NIPER மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Veterinary Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Nipper Recruitment 2022 | Velaivaippu seithigal 2022 tamil

[wptb id=3772]

Niper recruitment 2022-காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal 2022 Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Veterinary Officer பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.

Niper recruitment 2022பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal 2022 Tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிலையத்தில் Animal Breading பாடப்பிரிவில் B.V.Sc, M.V.Sc Degree பெற்றிருக்க வேண்டும். இதுபோக Veterinary Council of India-ல் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும்.

Niper recruitment 2022-பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும். மற்றும் வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

Niper recruitment 2022-ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 10 என்ற ஊதிய அளவின் படி ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- மாத ஊதியமாக கொடுக்கப்படும். மேலும் ஊதியம் தொடர்பான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

Niper recruitment 2022-பணிக்கான அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை வேலைசெய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Niper recruitment 2022-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Niper recruitment 2022-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து விண்ணப்பிக்கவும். 19.09.2022-ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Niper recruitment 2022-விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC, ST, PWD மற்றும் Female ஆகியவர்களை தவிர மற்ற அனைவரும் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification

Download Application Form

Velaivaippu seithigal 2022

To Join => Whatsapp

To Join => Facebook

To Join => Telegram