இந்திய உணவுக் கழகத்தில்(FCI) ரூ.140000/- மாத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal FCI vacancy 2022 tamil

இந்திய உணவுக் கழகத்தில்(FCI) ரூ.140000/- மாத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal FCI vacancy 2022 tamil

Velaivaippu seithigal FCI vacancy 2022 tamil
Velaivaippu seithigal FCI vacancy 2022 tamil

Velaivaippu seithigal fci vacancy 2022 tamil : இந்திய உணவுக் கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

FCI vacancy 2022 | Velaivaippu seithigal 2022 tamil

நிறுவனத்தின் பெயர்

Food Corporation of India (FCI)

பணியின் பெயர்

Manager

காலி பணியிடங்கள்

113

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்பிக்க கடைசி தேதி

26th Sept

அதிகாரப்பூர்வ தளம்

காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal 2022 Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி General, Depot, Movement, Accounts, Technical, Civil Engineering, Electrical Mechanical Engineering, Hindi துறைகளில் காலியாக உள்ள Manager பணிக்கென மொத்தம் 113 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal 2022 Tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, BE, B,Tech, Post Graduate, MBA Degree பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் Manager பணிக்கு 35 வயதிற்குள் உள்ளவராகவும் இதர பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்(Food Corporation of India Salary)

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ . ரூ.1,40,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் – ரூ.800/-

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Online Test, Interview மற்றும் Training முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 26.09.2022- குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

sudhartechDownload FCI notification 2022

Sudhartech

To Join

To Join

To Join