தமிழக தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022 tamil

தமிழக தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil
Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil: தமிழக தொலைத்தொடர்பு துறையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sub Divisional Engineer, Junior Telecom Officers பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

Department of Telecommunications Recruitment 2022 | Velaivaippu seithigal 2022 tamil

காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal 2022 Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Telecom Officers, Sub Divisional Engineer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal 2022 Tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் டிகிரி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.44,900 – 1,51,100/- ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பத்தை விண்ணப்பிக்கவும். 22.09.2022-ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

sudhartechDownload Notification

Sudhartech

To Join

To Join

To Join