12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் SSC Stenographer C & D வேலைக்கு விண்ணப்பிக்கலாம் | Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil: பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 20, 2022 அன்று SSC ஸ்டெனோகிராபர் C & D தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து செப்டம்பர் 05-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu seithigal 2022-SSC New Recruitment 2022 |
[wptb id=3590]
காலிப்பணியிடங்கள்:
Velaivaippu seithigal 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மற்றும் அவற்றின் இணைக்கப்பட்ட மற்றும் துணை அலுவலகங்கள் உட்பட மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் , அமைப்புகளில் ஸ்டெனோகிராபர் கிரேடு “C” மற்றும் ஸ்டெனோகிராபர்ஸ் கிரேடு “D” பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணிக்கான கல்வி தகுதி:
Velaivaippu seithigal 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு மற்றும் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு:
ssc recruitment 2022-ல் கிரேடு C-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயது வரையிலும், கிரேடு D-க்கு 18 முதல் 27 வயது வரையிலும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் SSC Steno Online Exam, Skill Test மூலம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-. இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான SC மற்றும் ST பிரிவினர், மாற்றுத்திறனாளிகள்மற்றும் முன்னாள் ராணுவத்தினர்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பார்த்து ssc recruitment 2022 தேர்வுக்கு 20.08.2022 முதல் 05.09.2022 வரை கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
www.ssc.nic.in 2022 recruitment notification
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram