ரூ.39100/- ஊதியத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022 tamil

0
95

ரூ.39100/- ஊதியத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil
Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil : மத்திய இந்திய இரயில்வேயில் Sr. Resident பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பிணை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வேலைக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் இந்த வேலை குறித்த முழு விவரங்களும் கீழே விரிவாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Central Indian Railway Recruitment | Velaivaippu seithigal 2022

காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal 2022 tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr. Resident பணிக்காக 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal 2022 tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் Post Graduate Degree /DM/DNB மற்றும் Diploma என பணிக்கு தொடர்பு கொண்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு பற்றிய விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Rs.26950/- (Basic) +Rs.6600/- (Grade pay), Pay Band-3 NPA & (15600-39100) அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பார்த்து விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 02.09.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்..

Download Notification

Central Indian Railway official

Read also : Velaivaippu seithigal 2022

To Join => Whatsapp

To Join => Facebook 

To Join => Telegram