NSIL-ல் ரூ.1,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 | NSIL Velaivaippu seithigal 2022 tamil

NSIL Velaivaippu seithigal 2022 tamil : New Space India Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Chief Manager போன்ற பல்வேறு பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகள் குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
NSIL Recruitment | Velaivaippu seithigal 2022 tamil |
[wptb id=3636]
காலிப்பணியிடங்கள்:
NSIL Velaivaippu seithigal 2022 tamil : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நாடு முழுவதும் Chief Manager, Deputy Manager, Company Secretary பணிக்கென மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணிக்கான கல்வி தகுதி:
NSIL Velaivaippu seithigal 2022 tamil : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிலையத்தில் Electronics, Aerospace, EEE, ECE போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் CA, ICWA, Graduate Degree, BE, B.Tech, Master Degree, M.Sc, MSW, MBA, M.A, Post-Graduation Degree-களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு:
Chief Manager, Company Secretary பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது அதிகபட்சம் 48 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.. மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் என வயது தளர்வு களும் தரப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
NSIL-ல் பல்வேறு பணிக்கான ஊதிய விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Chief Manager பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரையிலும், Deputy Manager பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரையிலும், Manager பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரையிலும், Company Secretary பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரையிலும், Executive Secretary பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரையில்மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு செய்த நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC / ST / Ex-Serviceman மற்றும் PWD போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
The Deputy Manager,
Administration NewSpace India Limited (NSIL) ISRO HQ Campus,
New BEL Road
Bengaluru 560 094.
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram