ரூ.2,00,000/- ஊதியத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 | NLC recruitment Velaivaippu seithigal 2022 tamil

0
100

ரூ.2,00,000/- ஊதியத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 | NLC recruitment Velaivaippu seithigal 2022 tamil

NLC recruitment Velaivaippu seithigal 2022 tamil
NLC recruitment Velaivaippu seithigal 2022 tamil

NLC recruitment Velaivaippu seithigal 2022 tamil: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமானது   குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive Engineer, Manager மற்றும் Deputy Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

NLC Recruitment | Velaivaippu seithigal 2022 tamil

[wptb id=3814]

காலிப்பணியிடங்கள்:

NLC recruitment Velaivaippu seithigal 2022 Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Mechanical, Electrical, Civil, Scientific துறைகளில் காலியாக உள்ள பணிக்கென மொத்தம் 226  காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

NLC recruitment Velaivaippu seithigal 2022 Tamil: Senior Technical Assistant-B இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

Executive Engineer / Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 36 வயது மற்றும் Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 32 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:

Executive Engineer, Manager பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- ஊதியமாக கொடுக்கப்படும். Deputy Manager பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ .1,80,000/- ஊதியமாக கொடுக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, PWD மற்றும் Ex-servicemen – ரூ.354/-

Others – ரூ.854/-

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 23.09.2022- குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

[wptb id=3792]