10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு NIWE-ல் மத்திய அரசு வேலை | Velaivaippu seithigal 2022 tamil
Velaivaippu seithigal 2022 tamil: தேசிய காற்றாலை நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு காலியாக உள்ள Junior Engineer, Junior Executive Assistant பணிக்காக உள்ள 6 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இவ்வேலைக்கு தகுதியுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu seithigal 2022-NIWE Recruitment |
[wptb id=3577]
NIWE- லுள்ள காலிப்பணியிடங்கள்:
Velaivaippu seithigal 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Engineer, Junior Executive Assistant, Executive Assistant, Assistant Director பணிக்காக 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NIWE- லுள்ள பணிக்கான கல்வி தகுதி:
Velaivaippu seithigal 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, DIPLOMA, டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NIWE- லுள்ள பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் பற்றிய விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளவும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 4 முதல் 10th CPC அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பார்த்து விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.09.2022-ஆம் தேதிக்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram