வேலைவாய்ப்பு 2022: ரூ.56,900/- ஊதியத்தில் இந்திய கடற்படையில் 112 காலிப்பணியிடங்கள் | Navy tradesman Velaivaippu seithigal 2022 tamil

Navy tradesman Velaivaippu seithigal 2022 tamil: இந்திய கடற்படை ஆனது Tradesman Mate காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Navy Tradesman mate Recruitment | Velaivaippu seithigal 2022 |
நிறுவனத்தின் பெயர் Indian Navy பணியின் பெயர் Tradesman Mate காலி பணியிடங்கள் 112 விண்ணப்பிக்கும் முறை Online விண்ணப்பிக்க கடைசி தேதி 6th Sept அதிகாரப்பூர்வ தளம்
Navy tradesman -காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நாடு முழுவதும் Tradesman Mate பணிக்கென மொத்தம் 112 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.
Navy tradesman -பணிக்கான கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Navy tradesman –பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Navy tradesman –ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Navy tradesman –தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Short Listing செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
Navy tradesman-விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பார்த்து 06.09.2022 வரை கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram