NALCO தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு மொத்தம் 189 காலிப்பணியிடங்கள் | NALCO Velaivaippu seithigal 2022 tamil

NALCO Velaivaippu seithigal 2022 tamil : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பல்வேறு பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகள் குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
National Aluminum Company Limited Recruitment | Velaivaippu seithigal 2022 tamil |
[wptb id=3631]
காலிப்பணியிடங்கள்:
Velaivaippu seithigal 2022 : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நாடு முழுவதும் Mechanical, Electrical, Metallurgy, Chemical, Instrumentation, Mining, Chemistry, Civil பணிக்கென மொத்தம் 189 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணிக்கான கல்வி தகுதி:
Velaivaippu seithigal 2022 : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 30 இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் GATE-2022 மதிப்பெண்களின் அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram