TN MRB-ல் 889 காலிப்பணியிடங்கள்  ரூ.35,400 முதல்  1,12,400/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022

TN MRB-ல் 889 காலிப்பணியிடங்கள்  ரூ.35,400 முதல்  1,12,400/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022

Velaivaippu seithigal 2022
Velaivaippu seithigal 2022

Velaivaippu seithigal 2022: தமிழ்நாடு அரசு மருத்துவக் கீழ்நிலைப் பணியில், மருந்தாளுநர் பணி நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான செய்தித்தாள் மற்றும் ஆன்லைன் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளன. அதனால் ஆர்வமுள்ளவர்கள் 10.08.2022 முதல் 30.08.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu seithigal 2022 in Tamil

[wptb id=3468]

TN MRB-வில் உள்ள  காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal 2022: MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)-ல் Pharmacist பதவிக்கு என 889 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான கல்வி தகுதி:

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து D.Pharm முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து புதுப்பித்து(ரெனீவல்) பதிவை வைத்திருக்கவேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

01.07.2019 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57-க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு மற்றும் அது பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளவும்.

ஊதிய விவரம்:

இவ்வேலைக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 முதல் 1,12,400/- வரை மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இட ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத சுழற்சி விதியினை முறையாக பின்பற்றி மருந்தாளுநர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இவ்வேலைக்கான தகுதி மற்றும் திறமை உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10.08.2022 முதல் 30.08.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

விண்ணப்ப கட்டணம்:

SC,SCA,ST,DAP(PH)  ரூ.300/-

Others – ரூ.600/-

இணைய முகவரி : MEDICAL SERVICES RECRUITMENT

Download Notification

Read also : Velaivaippu seithigal 2022

To Join => Whatsapp

To Join => Facebook 

To Join => Telegram