ITI முடித்தவர்களுக்கு IREL (இந்தியா) லிமிடெட்- ல் வேலைவாய்ப்பு 2022 | IREL Velaivaippu seithigal 2022 tamil

ITI முடித்தவர்களுக்கு IREL (இந்தியா) லிமிடெட்- ல் வேலைவாய்ப்பு 2022 | IREL Velaivaippu seithigal 2022 tamil

IREL Velaivaippu seithigal 2022 tamil
IREL Velaivaippu seithigal 2022 tamil

IREL Velaivaippu seithigal 2022 tamil : IREL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice போன்ற பல்வேறு பணிக்கான 17 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகள் குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

IREL india limited Recruitment | Velaivaippu seithigal 2022 tamil

[wptb id=3660]

காலிப்பணியிடங்கள்:

IREL Velaivaippu seithigal 2022 tamil : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நாடு முழுவதும் Apprentice  பணிக்கென மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

IREL Velaivaippu seithigal 2022 tamil : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI அல்லது Diploma போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 28 இருக்க வேண்டும். வயது வரம்பில்கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் பதிவிறக்கம் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.09.2022-ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

The Manager (Personnel),

IREL (India) Limited, Manavalakurichi,

Kanyakumari District,

Tamilnadu-629252

Download Notification

Read also : Velaivaippu seithigal 2022

To Join => Whatsapp

To Join => Facebook 

To Join => Telegram