10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் ! | Indian coast guard Velaivaippu seithigal 2022 tamil

10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் ! | Indian coast guard Velaivaippu seithigal 2022 tamil

Indian coast guard Velaivaippu seithigal 2022 tamil
Indian coast guard Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil: இந்திய கடலோர காவல்படயானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik பணிக்கான 300 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Indian coast guard Recruitment 2022 | Velaivaippu seithigal 2022 tamil

[wptb id=3798]

காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal 2022 Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Navik (Domestic Branch), Navik (General Duty), and Yantrik பணிக்கென மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal 2022 Tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 18 வயது முதல் 22 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் SC, ST 5 ஆண்டுகள் மற்றும் OBC 03 ஆண்டுகள் என வயதில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பணிக்கான ஊதிய விவரம்:

Navik (General Duty) மற்றும் Navik (Domestic Branch) இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 21,700/- ஊதியமாக கொடுக்கப்படும். Yantrik இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 29,200/- ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Written Test, Document Verification, Physical Fitness Test, Initial Medical Exam, Final Medical Exam, முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 08.09.2022 முதல் 22.09.2022 வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

[wptb id=3792]