ரூ. 62,000/- ஊதியத்தில் கண்டோன்மெண்ட் வாரியத்தில் அலுவலக வேலைவாய்ப்பு-2022 | Cantonment Board Recruitment 2022 | Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil : கண்டோன்மெண்ட் வாரிய அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lower Division Clerk, Safaiwala, Male Nursing Assistant பணிக்கான 7 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Contonment Board Recruitment | Velaivaippu seithigal 2022 tamil |
[wptb id=3687]
Cantonment Board Recruitment 2022 -காலிப்பணியிடங்கள்:
Wellington Cantonment Velaivaippu seithigal 2022 Tamil : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நாடு முழுவதும் Lower Division Clerk, Safaiwala, Male Nursing Assistant பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.
Cantonment Board Recruitment 2022 –பணிக்கான கல்வி தகுதி:
Wellington Cantonment Velaivaippu seithigal 2022 Tamil : Lower Division Clerk பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Male Nursing Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Safaiwala பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Cantonment Board Recruitment 2022 -பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் வயது 30 வயது மற்றும் அதிகபட்சம் 33 வயது உள்ளவராக இருக்க வேண்டும். மற்றும் வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
Cantonment Board Recruitment 2022 -ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு அடிப்படியில் மாத ஊதியமாக கொடுக்கப்படும். மேலும் ஊதியம் தொடர்பான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
Cantonment Board Recruitment 2022 -தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
Cantonment Board Recruitment 2022 -விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து விண்ணப்பிக்கவும். 19.09.2022-ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Cantonment Board Recruitment 2022 -விண்ணப்பக்கட்டணம்:
தேர்வு கட்டணம் – Rs.150/-
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram