பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ரூ.15,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022
Velaivaippu seithigal 2022: Bank of Baroda வங்கியானது வேலைவாய்ப்புக்கான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாங்க் ஆஃப் பரோடா-வில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழு விவரங்களும் கீழே கொடுக்ககப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Velaivaippu seithigal 2022 in Tamil |
[wptb id=3454]
பாங்க் ஆஃப் பரோடா-வில் உள்ள காலிப்பணியிடங்கள்:
பாங்க் ஆஃப் பரோடா தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் படி Business Correspondent Supervisor பணிக்கு மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
பணிக்கான கல்வி தகுதி:
வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் graduate with Computer knowledge, M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
பணிக்கான வயது வரம்பு:
வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ள. வயது வரம்பில் தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பிணை பார்க்கவும்.
ஊதிய விவரம்:
இவ்வேலைக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Contractual Basis அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 29th Aug 2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram