மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022-ரூ.11,80,000/- ஆண்டு ஊதியத்தில்! | Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil: பால்மர் லாரி அண்ட் கோ லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Officer, Deputy Manager பணிக்காக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இவ்வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Velaivaippu seithigal 2022-Balmer Lawries recruitment |
[wptb id=3550]
காலிப்பணியிடங்கள்:
Velaivaippu seithigal 2022 tamil : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Officer, Deputy Manager பணிக்காக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான கல்வி தகுதி:
Velaivaippu seithigal 2022 tamil : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.Com, Graduation, Post-Graduation Degree/ Diploma, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு பற்றிய விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளவும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,07,000/- முதல் ரூ.11,80,000/- வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Written Test / Group Discussion / நேர்காணல் தேர்வு மூலம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பார்த்து விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.09.2022-ஆம் தேதிக்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram