வேலைவாய்ப்பு 2022: AFMS ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் 420 காலிப்பணியிடங்கள்! | AFMS recruitment 2022 | Velaivaippu seithigal 2022 tamil

0
118

வேலைவாய்ப்பு 2022: AFMS ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் 420 காலிப்பணியிடங்கள்! | AFMS recruitment 2022 | Velaivaippu seithigal 2022 tamil

AFMS recruitment 2022 Velaivaippu seithigal 2022 tamil
AFMS recruitment 2022 Velaivaippu seithigal 2022 tamil

Velaivaippu seithigal 2022 tamil: ஆயுதப்படை மருத்துவ சேவை(AFMS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள short Service Commission Medical Officer பணிக்கான 420 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

AFMS Recruitment | Velaivaippu seithigal 2022 tamil

[wptb id=3683]

AFMS recruitment 2022-காலிப்பணியிடங்கள்:

AFMS Velaivaippu seithigal 2022 tamil : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நாடு முழுவதும் Short Service Commission Medical Officer பணிக்கென மொத்தம் 420 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.

AFMS recruitment 2022-பணிக்கான கல்வி தகுதி:

AFMS Velaivaippu seithigal 2022 Tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிலையத்தில் MBBS, Post Graduate பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விண்ணப்பதாரர்கள் தங்களது பட்டத்தை State Medical Council, MCI, மற்றும் NMC-ல் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

AFMS recruitment 2022-பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 30 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மற்றும் வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

AFMS recruitment 2022-ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு அடிப்படியில் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

AFMS recruitment 2022-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

AFMS recruitment 2022-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து விண்ணப்பிக்கவும். 18.09.2022-ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Read also : Velaivaippu seithigal 2022

To Join => Whatsapp

To Join => Facebook 

To Join => Telegram