• Home
  • Technology
    • SEO
  • Finance
    • Insurance
  • Education
  • LifeStyle
  • Employment News
  • Article
    • Travel
    • E-Sevai
Search
Sudhartech SudharTech
Sudhartech Sudhartech
  • Home
  • Technology
    • SEO
  • Finance
    • Insurance
  • Education
  • LifeStyle
  • Employment News
  • Article
    • Travel
    • E-Sevai
Home Finance வங்கியில் Withdraw மற்றும் Deposit-க்கு புதிய கட்டுப்பாடு | Bank deposit and withdrawal...
  • Finance

வங்கியில் Withdraw மற்றும் Deposit-க்கு புதிய கட்டுப்பாடு | Bank deposit and withdrawal recent rules Tamil

Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
Linkedin
Telegram

    Table of Contents

    • வங்கியில் Withdraw மற்றும் Deposit-க்கு புதிய கட்டுப்பாடு | Bank deposit and withdrawal recent rules Tamil
      • Aadhaar Card மற்றும் Pan Card-ன் அவசியம் என்ன?
      • Aadhaar Card -ன் அவசியம் என்ன?
      • Pan Card-ன் அவசியம் என்ன?
      • Pan card இல்லாதவர்கள் என்ன செய்யவேண்டும்?
      • ஏன் இந்த கட்டுப்பாடுகள்?
      • பணபரிவர்தனைகளுக்காண கட்டுப்பாடுகள் என்ன?

    வங்கியில் Withdraw மற்றும் Deposit-க்கு புதிய கட்டுப்பாடு | Bank deposit and withdrawal recent rules Tamil

    Bank deposit and withdrawal recent rules Tamil
    Bank deposit and withdrawal recent rules Tamil

    Bank deposit and withdrawal recent rules Tamil: இந்தியாவிலுள்ள அனைத்து வகையான பணபரிவர்தனைகளுக்கு முக்கிய ஆவணம் தேவைப்படுகிறது. அவை என்ன?அவற்றின் அவசியம் என்ன? என்று விரிவாக பார்க்கலாம் வாங்க!

    • வங்கிகளில் பணபரிவர்தனைகளுக்கு இந்திய அடையாளச் சான்றான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தேவைப்படுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(Central Board Of Direct Taxes) ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணம் அவசியம் என அறிவித்துள்ளது.
    • உங்கள் வங்கி கணக்கில் ரூ 20 லட்சத்திற்கு மேல் பணம் போட்டாலும் சரி எடுத்தாலும் சரி பான் கார்டு மற்றும் பயோமெட்ரிக் ஆதார் கார்டு அவசியம் வேண்டுமென்று Central Board of Direct Taxes அறிவிப்பை விடுத்துள்ளது.
    • இது சட்டவிரோதமாக, கணக்கில் வராத பணப் பரிமாற்றம் மற்றும் பரிவர்த்தனைகளைத் தடுக்க வங்கிகளில் பணம் செலுத்தும் விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடுமையாக்கியுள்ளது.

    Aadhaar Card மற்றும் Pan Card-ன் அவசியம் என்ன?

    • வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் போன்றவற்றில் நடப்பு கணக்கு ஆரம்பிப்பதற்கு மற்றும் கடன் கணக்கு ஆரம்பிப்பதற்கு பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் அவசியம் என அரசு அறிவித்துள்ளது.
    • அரசின் சந்தேகத்திற்குரிய பணபரிவர்தனையினை கண்காணிப்பதற்கு இந்த நடவடிக்கைகள் உதவுகிறது.

    Aadhaar Card -ன் அவசியம் என்ன?

    Bank deposit and withdrawal recent rules Tamil
    Bank deposit and withdrawal recent rules Tamil
    • மத்திய அரசு இப்போது வங்கிகளில் பணபரிவர்தனைக்கு ஆதார் கார்டு மிக அவசியம் ஆகும்.
    • ஆதார் கார்டு பணபரிவர்தனைகளுக்கு ஒரு அடையாளாச் சான்றாக விளங்குகிறது.
    • இதுபோன்ற பரிவர்த்தனைக்கு ஆதார் கார்டு முகவரி மற்றும் முக்கிய அடையாளத்தினை வைத்து செயல்முறைப்படுத்தப்படுகிறது.

    Pan Card-ன் அவசியம் என்ன?

    Bank deposit and withdrawal recent rules Tamil
    Bank deposit and withdrawal recent rules Tamil
    • தற்பொழுது மத்திய அரசு ஒருவர் வருடத்திற்கு ரூ 20 லட்சம் என்று ஒரு வரம்பு விதியினை அறிவித்துள்ளது.
    • இந்நிலையில் ரூ 50,000-த்திற்கு மேல் பணபரிவர்தனைகளுக்கு என்ன செய்யவேண்டுமென்றால், பான் கார்டு அவசியம் என்று அறிவித்துள்ளது.
    • பணபரிவர்தனைக்கு அதிகளவில் ஒருவருக்கு பணம் எடுப்பதற்கும் அனுப்புவதற்கும் இந்த அவனமானது கட்டாயம் இருக்க வேண்டும்.

    Pan card இல்லாதவர்கள் என்ன செய்யவேண்டும்?

    • ஒருவர் வங்கியில் ஒரு நிதியாண்டில் ரூ 50,000 அல்லது ரூ 20,00,000-த்திற்கு மேல் cash transaction களில் ஈடுபடும் பொழுது, அவசியம் பான் கார்டினை வைத்திருக்கவேண்டும் அல்லது பான் கார்டிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
    • ஏனென்றால் வருமான வரி மோசடிகள், நிதி மோசடிகள் மற்றும் இதர மோசடிகளிலிருந்து பாதுகாக்க இது உதுவுகிறது.

    ஏன் இந்த கட்டுப்பாடுகள்?

    • வங்கியில் ரூ 20 லட்சம் என்பது Deposit மற்றும் Widthrawal செய்வதற்கான அரசு ஒரு தனி நபருக்கு விதிக்கப்பட்ட வரம்பு(cash deposit limit in bank)ஆகும்.
    • வங்கி கணக்கில் இருக்கும் தொகையை விட அதிகமாக இருப்பின், ரூ 20 லட்சம் நரம்பினை கணக்கிடும் பொழுது ஒவ்வொரு கணக்கின் Deposit மற்றும் Widthrawal ஆகியவை அறிந்து கருத்தில்கொள்ளப்படும்.
    • அதுமட்டுமல்லாமல் அரசானது நாட்டில் கருப்பு பணங்களை ஒழிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், வரம்பு விதிகளையும் அறிவித்துள்ளது.
    • இதுபோன்ற அறிவிப்புகள் பலவிதமான மோசடிகளை களைய பயன்படுகிறது. அதனால் அரசு சில முக்கிய பணபரிவர்தனைகளுக்கு தடைகளை அறிவித்துள்ளது.

    பணபரிவர்தனைகளுக்காண கட்டுப்பாடுகள் என்ன?

    • நாட்டின் அரசானது கணக்கில் வராத பணபரிவர்தனைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
    • பணபரிவர்தனைகள் செய்வதற்கு முன்பு பான் கார்டினை பெற ஒருவர் குறைந்தஅரக்கு து 7 நாட்களுக்கு முன்னதாக பான் கார்டிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
    • இத்தகைய பணபரிவர்தனைக்கு சுலபமாக கண்காணிப்பதற்கு அரசு பான் கார்டை அனுமதிக்கிறது.
    • இந்திய வருமான வரிச்சட்டமானது எக்காரணத்திற்காகவும் ரூ 2 லட்சத்திற்கு மேல் ரொக்கத்தொகையினை தடை செய்து கட்டுப்படுத்தியுள்ளது.எ.கா: ரூ 3 லட்சம் மதிப்பிலான ஒரு பொருளை வாங்குவதற்கு காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் வங்கி கணக்கின் மூலமாக பணபரிவர்த்தனைகளை செய்யலாம்.
    • குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் ஒரு தொகையினை பெற்றாலும் இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.ஒரேநாளில் மிக நெருங்கிய உறவினர்களிமிருந்து ரூ 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக ஒரு தனிநபர் பெற்றுக்கொள்ளமுடியாது.
    • இதுபோன்ற நன்கொடையாளர்களிடமிருந்து ரூ 2 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிசினை ஏற்றுக்கொள்வதை அரசாங்கம் தடைசெய்கிறது. இவ்விதியினை மீறி ரொக்கத்தை பெறுபவர்கள் பெற்றுக்கொண்ட தொகைக்கு சமமான அபராதத்தை சந்திக்ககூடம்.
    • வரி திட்டத்தின் போது நீங்கள் ரொக்கமாக காப்பீட்டுக்கான தொகையினை பணமாக செலுத்தவில்லை என்பதனை உறுதிசெய்துகொள்ளவேண்டும். ஒருவர் வரி செலுத்தும்போது காப்பீட்டு ப்ரீமியத்தை பணமாக செலுத்தினால் பிரிவு 80D வரி விளக்கு பெறுவதற்கு தகுதியற்றவர்கள்.
    • ஒருவர் ஓரூ நிதி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நண்பர்களிமிருந்தோ பணத்தினை கடனாக வாங்கினால்  ரூ 20 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இந்த கட்டுப்பாடுகள் இக்கடனை திருப்பி செலுத்துவதற்கும் பொருந்தும். கடனை திருப்பு செலுத்துவது வங்கி மூலமாக செலுத்தவேண்டும்.
    • சொத்து பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ 20 ஆயிரம் அனுமதிக்கிறது.சொத்தை விற்பனை செய்யும் நபர் முன்பணத்தினை பெற்றுக்கொண்டாலும் வரம்பு இதேபோலவே இருக்கும்.
    • ஒரு சுய தொழில் வரி செலுத்தும் பொது ஒரே நாளில் ஒரு நபருக்கு ரொக்கமாக தொகையினை செலுத்தப்பட்டால் ரூ 10  ஆயிரத்துக்கு மேல் எந்த செலவுகளையும் அவர்கள் கேட்டாக முடியாது.

    To Join => Whatsapp

    To Join => Facebook 

    To Join => Telegram

    Share this:

    • Twitter
    • Facebook
    • Pinterest
    • Telegram
    • WhatsApp

    Like this:

    Like Loading...
    • TAGS
    • new rules for depositing cash in banks Tamil
    Share
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
    Linkedin
    Telegram
      Previous articleதிருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? | Thirumana porutham in tamil
      Next articleதமிழ்நாட்டில் உள்ள 10 புகழ்பெற்ற கோவில்கள் | Famous temples in Tamilnadu in Tamil
      mobiblogger95

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      Mutual Fund in Tamil
      Finance

      மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? அதன் வகைகள் என்னென்ன? | Mutual Fund in Tamil

      Types of Demat Account in Tamil
      Finance

      டிமேட் கணக்கின் வகைகள் என்ன? விரிவான தகவல்!..| Types of Demat Account in Tamil

      Post Office Monthly Investment Scheme in Tamil
      Finance

      மிஸ் பண்ணிடாதீங்க!.. மாதம் ரூ.4950 வருமானம் தரும் Post Office சேமிப்புத் திட்டம்!.. | Post Office Monthly Investment Scheme in Tamil

      Latest

      PGIMER Junior Resident Recruitment 2023

      PGIMER Junior Resident Recruitment 2023, Latest jobs, No Exam, Walk-in-Interview only

      IOCL Recruitment 2023

      IOCL Recruitment 2023 Apply Online for Various Posts, 500+ Vacancies

      Realme C55 launched in India Check Price, Specifications, More Details

      Realme C55 launched in India: Check Price, Specifications, More Details

      Universal Insurance Company of North America

      Exploring the Benefits of Universal Insurance Company of North America

      Assessing the Risks in USA Art Gallery Insurance Options

      Assessing the Risks in USA: Art Gallery Insurance Options

      Samsung Galaxy A54 5G and Galaxy A34 5G(2)

      Samsung Galaxy A54 5G, Galaxy A34 5G launched in India. Check...

      Load more

      Most Viewed

      Indian navy recruitment 2022 in Tamil
      Employment news

      வேலைவாய்ப்பு 2022: இந்திய கடலோர காவல்படையில் மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் | Indian navy...

      Meenakshi Amman Temple History In Tamil
      Travel

      Meenakshi Amman Temple History In Tamil | மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு!

      How to download masked aadhaar card
      E-Sevai

      How to download masked aadhaar card? பாதுகாப்பான Masked aadhaar card-ஐ Download...

      Pomegranate benefits in Tamil
      LifeStyle

      How to lower blood sugar levels instantly ?

      Nsdl E-Pan Card Download Online Tamil
      E-Sevai

      டிஜிட்டல் சேவை பான் கார்டு Nsdl ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? | How...

      Face whitening tips in tamil
      LifeStyle

      7 நாட்களில் உங்கள் முகம் வெள்ளையாக மாற!.. இத ட்ரை பண்ணுங்க | Face...

      Palli vilum palan in Tamil
      Spiritual

      பல்லி விழும் பலன்கள் அதன் பரிகாரம் பற்றி தெரியுமா? | Palli vilum palan...

      The Story Of 4 insurance policy review template
      Insurance

      The Story Of 4 insurance policy review template

      Load more

      EDITOR PICKS

      PGIMER Junior Resident Recruitment 2023

      PGIMER Junior Resident Recruitment 2023, Latest jobs, No Exam, Walk-in-Interview only

      IOCL Recruitment 2023

      IOCL Recruitment 2023 Apply Online for Various Posts, 500+ Vacancies

      Realme C55 launched in India Check Price, Specifications, More Details

      Realme C55 launched in India: Check Price, Specifications, More Details

      POPULAR POSTS

      Indian navy recruitment 2022 in Tamil

      வேலைவாய்ப்பு 2022: இந்திய கடலோர காவல்படையில் மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் | Indian navy...

      Meenakshi Amman Temple History In Tamil

      Meenakshi Amman Temple History In Tamil | மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு!

      How to download masked aadhaar card

      How to download masked aadhaar card? பாதுகாப்பான Masked aadhaar card-ஐ Download...

      POPULAR CATEGORY

      • Employment news155
      • Article56
      • LifeStyle50
      • Finance43
      • Insurance20
      • E-Sevai17
      • Travel17
      • Education17
      • Spiritual8
      Sudhartech
      ABOUT US
      We are a leading provider of high-quality online informations, Technology, Banking, Saving Guidelines, Bloging SEO, Insurance Guidelines, Law Guidelines contents for visitors around the world. Since our founding in 2021, we have been committed to providing our visitors with the best information and services possible.
      FOLLOW US
      • ABOUT US
      • CONTACT US
      • TERMS AND CONDITIONS
      • PRIVACY POLICY
      • DISCLAIMER
      • ADVERTISE WITH US
      © SUDHARTECH.All Rights Reserved.
      error: Content is protected !!
      MORE STORIES
      post office 5 interest saving scheme

      National Savings Certificate

      India : Income Tax

      India : Income Tax 2022 – Complete Guide

      %d bloggers like this:
        Edit with Live CSS
        Save
        Write CSS OR LESS and hit save. CTRL + SPACE for auto-complete.