ஒரே நாளில் சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம் | How to control cold and cough in tamil?

Introduction
- How to control cold and cough in tamil? : நமக்கு இந்த குளிர் காலம் வந்தாலே ஒரே சளி இருமல் தன அதிகமாக இருக்கும். அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் மிக கவனமாக இருப்பது அவசியம்.
- ஏனென்றால், நமக்கு இது சாதாரண சளியா இல்ல வேறு ஏதேனும் தொற்றா என்ற சந்தேகம் பொதுவாக தோன்றும். இந்த சளி பலவிதமான உடல் ஆரோக்ய பிரட்சங்களை உண்டுபண்ணும்.
- பருவநிலை மாற்றத்தின் போது சளி மற்றும் இருமல் போன்ற தொற்றுகள் மிகவும் பொதுவாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- இவற்றிலிருந்து விடுபட நாம் அனைவரும் பெரும்பாலும் நீராவி பிடிப்பது மற்றும் போட்டு வாய் கொப்பளிப்பது போன்ற வீட்டு வைத்தியங்களை தேர்வு செய்து வருகின்றோம்.
- இந்த தொற்றுகளுக்கு நீங்கள் வேறு சில பயனுள்ள வைத்தியங்கள் மேற்கொள்ள விரும்பினால், மஞ்சள், கருப்பு மிளகு, தேன் போன்ற ஆரோக்கியம் நிறைந்த வீட்டு உணவுப் பொருட்களை தேர்வு செய்யலாம்.
- இருமல்(Cough), சளி(Cold) பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சரிசெய்ய முயற்சித்து வருகின்றன.
- அந்த காலக்கட்டத்தில் நம் முன்னோர்கள் சளி, இருமல் பிரச்சனைக்கு மருத்துவமனைகளுக்கு செலவில்லை,கை வைத்தியங்கள் மூலமாகத் தானே சரிசெய்து கொண்டனர்.
- அதனால் இந்த சளியை விரட்ட நமக்கு எளிதில் கிடைக்கின்ற பொருட்களை பயன்படுத்தி மருத்துவரை அணுகாமல் சரி செய்யலாம்.சரி வாருங்கள் இங்கு எப்படி சளியை எளிதாக சரி செய்யலாம்.
- சளி அறிகுறிகள் வந்தவுடன், அவற்றை விரைவாக அகற்ற வேண்டும். உங்கள் மூக்கு அடைத்து, நீர் வடியும் போது, தும்முவதை நிறுத்த முடியாது, தொண்டையில் கீறல் ஏற்படும் போது நீங்கள் விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்துவது கடினம்.
- ஜலதோஷத்திற்கு எந்த சிகிச்சையும் இல்லை என்று உங்கள் மருத்துவர், குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
- துரதிர்ஷ்டவசமாக, அவை சரியானவை. 200 க்கும் மேற்பட்ட வைரஸ்கள் ஜலதோஷத்தை ஏற்படுத்தும், ஆனால் இது பொதுவாக ரைனோவைரஸ் எனப்படும் வைரஸ்களின் குழுவால் ஏற்படுகிறது.
- நம் வீட்டு சமையலறையிலேயே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொன்றும் உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
- எனவே இப்போது நாம் சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில கை வைத்தியங்களைக் காண்போம் வாருங்கள்.
Read also: Health Tips Green Tea 8 Benefits
How To Cure Cold Cough Tamil
Pepper

- மிளகை நம் உணவில் சேர்ப்பதால் நம் உடலில் ஏராளமான நன்மைகளை தருகிறது. மிளகு உடலிற்கு கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களை அதிகமாக தருகிறது.
- இது மட்டுமல்லாமல் நாள்பட்ட சளி மற்றும் சிறந்த பாக்டிரீயா எதிப்பு குணங்கள் இருப்பதால் எளிதாக குணப்படுத்துகிறது.
- நாள் ஒன்றுக்கு தேனில் 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வருவதால் சளி இருமல் முற்றிலும் சரியாகும்.
- மற்றொரு நம் பாரம்பரிய முறையான 3 மிளகு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து வேறு வாயில் சாப்பிடுவதால் தொண்டை சம்மந்தமான தொல்லைகள் குணமாகிறது.
Betal Leaf

- சளி பிரச்சனை அதிகம் உள்ளவர்களுக்கு வெற்றிலை ஒரு வரப்பிரசாதம். தொற்று நோய் உள்ளவர்கள் வெற்றிலை சாற்றினை குடித்து வந்தால் நோய்கிருமிகள் முற்றிலும் நீங்கும்.
- வெற்றிலை,மஞ்சள்,சீரகம் தேன் சேர்த்து வாரத்திற்கு மூன்று நாள் சாப்பிட்டு வருவது சிறந்ததாகும்.
- குளிர்காலங்களில் ஏற்படும் சளி தொந்தரவுகளால் சுவாசக்கோளாறுகளை வெற்றிலை ஒரு நல்ல மருந்தாகும்.
Read also: How to increase body weight naturally?
Ginger

- இஞ்சி டீ நல்ல சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.
- இது சுவாசக் குழாயில் இருந்து சளி வெளியேற்றப்படுகிறது. இஞ்சியின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளில், இது ஜலதோஷத்தைத் தணிப்பதாகவும், மீட்பு செயல்முறையை விரைவுபடுத்துவதாகவும் அறியப்படுகிறது.
- இஞ்சி என்பது ஒரு வகையான மூலிகையாகும். இது முக்கியமாக நமது உணவுகளில் மசாலாவாக சேர்த்து பயன்படுத்த படுகிறது.
- இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது. இது ஆன்டிபயாடிக் மற்றும் ஆன்டி வைரஸ் பண்புகளை கொண்டுள்ளது.
- இஞ்சியில் உள்ள ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிபங்கள் பண்புகள் காரணமாக இது சளி, இருமல் போன்ற தொல்லைகளை விரட்டலாம்.
Turmeric and Milk

- அனைத்து இந்திய சமையலறைகளிலும் காணப்படும் ஒரு அத்தியாவசிய மூலப்பொருள், மஞ்சள் ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளது, இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
- வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்த கலவையானது சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பிரபலமான மற்றும் பயனுள்ள வழியாகும்.
- தூங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது சளி மற்றும் இருமலில் இருந்து விரைவாக மீட்க உதவுகிறது.
- பால் மற்றும் மஞ்சள் நம் உடலிற்கு ஏராளமான நண்மைகள் தரக்கூடியது. சளி மற்றும் இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து குணமாக பாலில் மங்களை சேர்த்து குடிப்பது அவசியம்.
- மஞ்சளில் ஏராளமான ஆன்டிபங்கள் பண்புகள் இருப்பதால் அதை சூடான பாலில் கலக்கி குடிப்பது மிக சளிக்கு சரியான மருந்தாகும்.
Read also: 10 Effective Home Remedies To Get Rid Of Stomach Pain
Palm Sugar

- சளி பாதிப்பு ஏற்படும் தொற்று காரணமாக தொடைவலி மற்றும் தொடைகட்டிக்கொள்ளுவதால் அதற்கு சிறந்த நிவாரணி பனங்கற்கண்டுதான்.
- பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம். இது இருமல் மற்றும் தொண்டை வலிக்கு சிறந்த குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது.
- இதை போக்க 3 சிட்டிகை பனங்கற்கண்டு பல் ஒரு டம்ளர் சேர்த்து தினமும் காலை மாலை குடித்து வர நாள்பட்ட சளி இருமல் குணமாகும்.
Garlic

- உடலில் உள்ள சளியை கரைப்பதில் பூண்டு சிறந்த மருந்தாகும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சீரான முறையில் தொற்று பாதிப்பை போக்கி இருமல் சளியை கட்டுப்படுத்துகிறது.
- நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சிறிதளவு தேனுடன் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டை நசுக்கி சேர்த்து சாப்பிட்டு வரலாம்
- இரண்டு பல் பூண்டை நசுக்கு சேர்த்து அதை நன்கு கொதிக்க வாய்த்த நீரில் கலந்து ஆவி பிடித்து வருவது சளிக்கு நல்ல மருந்தாகும்.
Tulsi
- சளி மற்றும் இருமலுக்கு துளசி ஒரு நல்ல மருந்தாகும். உடலில் வெப்பத்தை உண்டாக்கி கொலையை வெளியேற்றுகிறது.
- துளசி சாறு, இஞ்சி மற்றும் தேன் கலந்து குடித்து வருவது சளிக்கு ஒரு சிறந்த அருமருந்தாகும்.
- குழந்தைகளுக்கு தினமும் இரண்டு வேலை கஷாயம் வைத்து கொடிது வந்தால் நாள்பட்ட சளி நீங்கும்.
Vitamin C
- சளி அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு வைட்டமின் சி உட்கொள்வது அறிகுறிகளின் காலத்தை குறைக்கலாம் என்று சில சான்றுகள் உள்ளன.
- இது உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் மற்றும் மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளில் இருந்து சிறிது நிவாரணம் அளிக்கலாம்.
- எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
useful tips.
Thanks for your feedback